நடிகை சுகாசினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 1987 ஆம் வருடம் கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மனதில் உறுதி வேண்டும். இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த், விவேக், எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இசைஞானி இளையராஜா தான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் வங்காள கடலேஎன்ற பாடலில் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த் ஆகியோர் நடித்திருந்தார்கள். முதலில் இந்த ரோலில் விஜயகாந்த்திற்கு பதிலாக கமலஹாசன் தான் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால் கமலஹாசன் இதில் நடிக்க மறுத்ததால் இந்த வாய்ப்பானது விஜயகாந்த்திற்கு சென்று விட்டதாம்.
இந்நிலையில் இந்த வாய்ப்பை மறுத்ததற்கான காரணம் குறித்து கமலஹாசன் கூறுகையில், சுகாசினி என்னுடைய அண்ணன் மகள் . நான் அவரோடு ஆடினால் அது செட் ஆகாது. நன்றாக இருக்காது என்பதுதான் நான் விலக்கியதற்கான காரணம். அதன் பிறகு இந்த வாய்ப்பானது விஜயகாந்த்திற்கு சென்றது.
விஜயகாந்த் பாலச்சந்தர் அழைத்ததன் காரணமாக அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு வந்து இந்த பாடல் காட்சி நடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்காக க.பாலச்சந்தர் சம்பளம் கொடுத்த போது நான் உங்கள் மீது உள்ள மரியாதைக்காக தான் இதை செய்து கொடுத்தன். எனக்கு சம்பளம் வேண்டம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம் விஜயகாந்த்.
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…