Categories: சினிமா

விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் மக்களின் பேவரைட் சீரியல்…. வருத்தத்தில் ரசிகர்கள்..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும்.

ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் விஜய் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சன் டிவி ஒளிபரப்பாக்கட்டும் சீரியல்கள் தான் தற்போது தொடர்ந்து TRB-யில் முன்னணியில் இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில் கூட இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் விரைவில் முடிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த சீரியல் விரைவில் முடியப்போகிறது என்று பாக்கியலட்சுமி மாமனார் கதாபாத்திரம் இறந்துவிட்டது போல காட்சிகள் வந்த போது அதில் நடித்திருந்த STP ரோசரி என்பவர் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியலுக்கான ரேட்டிங் அதாளபாதாளத்தில் இருப்பதால் அதை முடிப்பதற்கு விஜய் டிவி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது .

Soundarya

Recent Posts

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

27 seconds ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

8 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

12 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

16 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

21 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

28 minutes ago