Categories: சினிமா

‘தாத்தா இவ்ளோ லேட்டா வரலாமா…? பேரனின் காது குத்து விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்… நம்ம சூப்பர் ஸ்டார் பேரனோட பேர் என்ன தெரியுமா…?

Spread the love

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார். இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்சமயம் விவாகரத்து பெற்றனர்.

இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவரும் முதல் திருமணமாகி விவாகரத்தானவர் தான். இரண்டாவது திருமணமாக தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அரசியல் பிரமுகர்களும் ,சினிமா திரை பிரபலங்களும் கலந்து கொள்ள சென்னை கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

சௌந்தர்யா விசாகன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருந்தார். நேற்று இரவு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே வேத் என்ற  மகன் உள்ளார்.

தற்பொழுது சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வீர் ரஜினிகாந்த் பிறந்து ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது அவருக்கு விஷாகனின் குலதெய்வம் கோவிலில் வைத்து மொட்டை போட்டு காதுகுத்து விழா நடத்தி உள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் திருக்கோவிலில் ரஜினியின் பேரன் வீர் ரஜினிகாந்திற்கு மொட்டை போட்டுள்ளனர். இதுதான் விஷாகனின் குலதெய்வம் கோவில்.

இங்கு வைத்து தான்  இதில் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்த தாத்தா ரஜினிகாந்த், விழாவில் கலந்துகொண்டு விட்டு, விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

1 minute ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

10 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

17 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

22 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

35 minutes ago

பழிக்குப்பழி..! அமெரிக்காவை அலறவிட்ட ஈரான் ராணுவம்.. அமெரிக்க தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…

40 minutes ago