Categories: சினிமா

அந்த ஒரு விஷயம் இல்லைனா ரஜினிகாந்தால் சினிமாவில் தாக்கு பிடித்திருக்க இயலாது… சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்…

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் என்பதாகும். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்த இவர் பின்னர் சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பினை கற்று அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். அதற்குப் பிறகு நடிகராக உயர்ந்தார். 1980 90களில் புகழின் உச்சியில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் குறையாமல் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது 70 வயதை தாண்டிய பின்னரும் கூட ஆர்வமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிகாந்தை பற்றிய சர்ச்சையாக ஒரு கருத்தை இயக்குனர் ராம்கோபால் கூறியிருக்கிறார்.

இயக்குனர் ராம்கோபால் கூறியது என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு Slow Motion என்ற ஒன்று இல்லை என்றால் இத்தனை வருடம் அவர் சினிமாவில் தாக்கு பிடித்து இருப்பாரா என்பது தெரியவில்லை. அதேபோல் அவரது ரசிகர்கள் அவரை கடவுளாக பார்க்கிறார்கள். அதனால் ரஜினியால் சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது ஸ்டார் ரோலில் மட்டும் தான் நடிக்க முடியும் என்று அவரைப் பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் கருத்தை கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

56 seconds ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

3 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

9 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

21 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

28 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

50 minutes ago