Categories: சினிமா

33 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. லேட்டஸ்ட் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை முடிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக வீடு திரும்பினார். அவர் ஓய்வெடுத்த பிறகு கூலி படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படும். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் வசூல் செய்தது.

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அந்த படத்திற்கு ஹுகும் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கூலி படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த பட சூட்டிங் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. சுமார் 33 வருடங்கள் பிறகு மீண்டும் மணிரத்தினம் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். ரஜினியின் பிறந்தநாள் அன்று இது குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்.. CM விஜய் காலையிலேயே அதிரடி…!

சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…

8 minutes ago

“பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்!… இனி 3 நாட்களில் பணம் உங்கள் கையில்… மத்திய அரசின் மெகா அறிவிப்பு”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…

9 minutes ago

BREAKING: CNG விலையும் உயர்ந்தது… காலையிலேயே அடுத்தடுத்த ஷாக்…!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வாகனங்களுக்கான CNG விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ…

14 minutes ago

வறுத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா?… உடனே இதை நிறுத்துங்கள்… என்ன ஆபத்து நடக்கும் தெரியுமா?… ஊட்டச்சத்து நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்…!!!

சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…

19 minutes ago

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

29 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

36 minutes ago