தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: அப்ரண்டீஸ்.
காலி பணியிடங்கள்: 1785
வயது: 24 வயதுக்குள்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கல்வித் தகுதி: 10th, ITI தேர்ச்சி
தேர்வு முறை: Merit List, document verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17
மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://iroams.com/RRCSER25/applicationAfterIndex என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
