டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் அருமையான வேலை… உடனே விண்ணப்பிக்கவும்…!!

By Soundarya on தை 4, 2026

Spread the love
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி அல்லது மாஸ்டர் டிகிரி முடித்த 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்குத் தேர்வாகும் நபர்களுக்கு வேலைக்கு ஏற்றவாறு தகுந்த ஊதியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 29.01.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஆன்லைன் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்