எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு கோடிக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே மந்திரி அறிவித்துள்ளார். அதேபோல எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள ரயில்வே ஊழியர்கள் 10 லட்சத்திற்கான இயற்கை மரண காப்பீட்டையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டிற்கு தவணை தொகை செலுத்து தேவை கிடையாது. ரயில்வே ஊழியர்கள் எவ்வித மருத்துவ பரிசோதனையும் செய்ய தேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…