அமெரிக்கா இந்தியா மீது வரிகளை விதித்துள்ளது. அதுவும் இரண்டு மடங்கு அதிகம். 50 சதவீத வரி அமலுக்கு வரும்போது இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் இருந்தாலும், இந்தியாவில் உள்ள பெரிய அமெரிக்க நிறுவனங்களும் கவலைப்படுகின்றன. இந்நிலையில் இதன் எதிரொலியாக, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதனால் இனி ஹோட்டல்களில் பெப்சி, கோக், KFC போன்ற அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களையும் விற்பனை செய்யப்படாது. அதேபோல், ஸ்விக்கி, சொமோட்டோவை புறக்கணிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…