இதெல்லாம் தேவையா..? பயணிகளிடம் கைவரிசை காட்டிய அதிகாரி… 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அரசு வேலையை பறிகொடுத்த ரயில்வே ஊழியர்…!!!

Spread the love

அகமதாபாத் முக்கிய இரயில் நிலையத்தில் தலைமை வணிக முன்பதிவு எழுத்தராக (Chief Commercial Booking Clerk) பணியாற்றி வந்தவர் சிவ்குமார் யாதவ். இரயில்வே துறையில் ஒரு கௌரவமான பதவியில் இருந்த இவர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பயணிகளிடம் முறைகேடாகப் பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

சாதாரண பயணச்சீட்டு வாங்க வரும் பயணிகளிடம், ‘சூப்பர்ஃபாஸ்ட் கட்டணம்’ (Superfast charge) கூடுதலாக வசூலிக்கப்படும் என்று கூறி அவர்களை ஏமாற்றி வந்துள்ளார். இவ்வாறு பயணிகளின் அறியாமையைப் பயன்படுத்தி, ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலித்து வந்துள்ளார் சிவ்குமார்.

சிவ்குமாரின் இந்தச் செயலால் அதிருப்தியடைந்த விழிப்புணர்வுள்ள பயணி ஒருவர், அவர் பணம் பறிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து ஊழல் தடுப்புப் பிரிவிடம் (ACB) ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவினர் ஒரு பயணியைப் போல நடித்து அவரிடம் டிக்கெட் கேட்டுச் சென்றனர். அப்போது வழக்கம்போல சிவ்குமார் 50 ரூபாய் கூடுதல் கட்டணம் கேட்டபோது, மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

Soundarya

Recent Posts

நள்ளிரவில் ஒரே அலறல்..! பெத்த புள்ளையவே தலைகீழா தொங்கவிட்டு.. விடிய விடிய 8 மணி நேரம் பிணத்தோடு… கோவிலுக்கு சென்று 10 நிமிடம்… குடிகார கணவனால் மனைவி செய்த பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியில் குடிகார கணவன் செய்த கொடூரத்தால், மனைவியே அவனைக் அடித்துக் கொலை செய்த துயரச்…

2 minutes ago

“போலீஸா இருந்தா என்ன.. அடிங்கடி அவள” மகளுடன் காய்கறி வாங்க சென்ற பெண் போலிஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பயங்கரம்..!!

சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…

6 minutes ago

விடிய விடிய மாறிய தலைவிதி.. விழித்து பார்த்தால் அக்கவுண்ட்டில் ₹294 கோடி… ஒரே இரவில் நான் கோடீஸ்வரன்.. செக் அவுட் செய்த இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…

6 minutes ago

இனி தாலுகா அலுவலகம் பக்கம் போகவே வேண்டாம்..! 30 நாளில் வீடு தேடி வரும்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…

14 minutes ago

BREAKING: தனியார் பள்ளிகளில் பள்ளிக்கட்டணம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…

15 minutes ago

செம ஷாக்..! “நான் அப்பவே எச்சரிச்சேன் ஆனா கேட்கல..” உதயநிதியிடம் கோபித்துக்கொண்டு விலகிய சுனில்… அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…

19 minutes ago