ரூ.2000 கொடுத்தால் இளம்பெண்களுடன் உல்லாசம்… ஸ்பாவில் சிக்கிய இளைஞர்கள்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

Spread the love

நாகர்கோவில் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வடசேரி காவல் உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம் மப்டியில் (சாதாரண உடையில்) அங்கு சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த லாட்ஜில் பணிபுரியும் ஊழியர் அருள் மோகன் என்பவர், மப்டியில் இருந்தவர் போலீஸ் என்று தெரியாமல் அவரிடம் அணுகியுள்ளார். “வெறும் 2,000 ரூபாய் கொடுத்தால் இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்” என்று கூறி அவர் அழைத்துள்ளார். இதன் மூலம் அந்த லாட்ஜில் விபச்சாரம் நடப்பது உறுதியானது. உடனடியாக உதவி ஆய்வாளர் கொடுத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் வேலம்மாள் தலைமையிலான போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, அங்கு கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இளம்பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சட்டவிரோதமாக இந்தத் தொழிலை நடத்தி வந்த எபின் பிரிட்டோ, தஹில், லாட்ஜ் மேலாளர் விஜிஜன் மிதுன்பாபு மற்றும் ஊழியர் அருள் மோகன் உட்பட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற லாட்ஜ்களிலும் போலீசார் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

3 minutes ago

விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு..! ஓடும் விமானத்தில் கதவை திறந்து.. நபர் செய்த காரியத்தால் பயங்கர அதிர்ச்சி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…

8 minutes ago

தேர்தல் தோல்வி ஆத்திரம்..! கையில் வாள்களுடன் மக்களை மிரட்டிய பாஜக வேட்பாளர்… பெரும் பரபரப்பு…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…

11 minutes ago

இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

15 minutes ago

விஜய் கட்சியை வைத்து சூதாட்டம் நடக்குது… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…

18 minutes ago

வேகமாக புறப்பட்ட ரயில்…! கடைசி நிமிடத்தில் ஓடிய பெண்… அடுத்த நொடியே நடந்த பயங்கர சம்பவம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த…

19 minutes ago