Categories: சினிமா

பிறந்தநாளில் கணவனை இழந்த பெண்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ்…. அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ..!!

Spread the love

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த அவரை நடனப்பள்ளியில் சேர்த்து விட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குருப் டான்சராக பணியாற்றிய இவர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் மூலமாக இவருக்கு நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.

#image_title

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடந்த இயக்குனராக மாஸ் காட்டியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காஞ்சனா சீரியஸை தொடர்ந்து இயக்கி வருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா 2 இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

#image_title

இதனிடையே  சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவரின் அறக்கட்டளைக்கு பலரும் டொனேஷன் கொடுத்து வருகிறார்கள்.

#image_title

இந்நிலையில், இவர் விதவை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், என்னுடை மாதரம் பயணத்தின் போது பல விதவை பெண்கள் தையல் இயந்திரம் ஒன்றைக் கோரினார்கள். ஏனெனில் அது வேலை செய்வதற்கும் அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வாய்ப்பளிக்கும்.  எனது பிறந்தநாளுக்கு புதிய முயற்சியாக விதவை பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினேன். உங்கள் அனைவரின் ஆசியும் ஆதரவும் எனக்கு தேவை என்று பதிவிட்டுள்ளார். இவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னடா பழக்கம் இது?… போதையில் மயங்கிக் கிடந்த இளைஞர்… தலையில் சிறுநீர் கழித்து கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போதை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரின் தலையில் மற்றொரு நபர் சிறுநீர் கழித்து சிரிக்கும்…

4 minutes ago

“படிக்கப் போன இடத்தில் மரண பயம்…” பள்ளிக்கு சென்ற மாணவர்கள்…. திடீரென கவிழ்ந்த படகு… நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிப் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.…

6 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… மகனால் தெருவுக்கு வந்த பெற்றோர்… வீட்டின் முன் பிளெக்ஸ் வைத்து கதறி அழுது போராட்டம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

ஹைதராபாத் மியாபூர் அல்வின் காலனி பகுதியில், தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் செயலைக் கண்டித்து பெற்றோர் வீட்டின் முன்பு…

13 minutes ago

“கை, கால்கள் கட்டப்பட்டு…” விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் மர்ம சடலம் மீட்பு…! நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்…. பகீர் வீடியோ…!!

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள நசீர் அபாத் காவல் எல்லைக்குட்பட்ட 'தோக் முஸ்தகீம்' பகுதி விவசாய நிலத்தில், கை…

17 minutes ago

ஐயோ பாவம்… தண்டவாளத்தை விட்டு நகர மறுத்த ஆடுகள்… ரயில் மோதி கொடூர விபத்து… கண்முன்னே டஜன் கணக்கில் நசுங்கி பலியான சோகம்…!

பிரதாப்கர் அருகே லக்னோ-வாரணாசி ரயில் பாதையில் உள்ள கிதிர்பூர் பகுதியில், குடும்பத்தினர் சிலர் தங்களது ஆடுகளை ரயில் தண்டவாளப் பகுதியில்…

21 minutes ago

அட கடவுளே… சாக்லேட் சாப்பிட்டு குளிக்கச் சென்ற இளம்பெண்… அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த கொடூரம்… பெங்களூருவை உலுக்கிய ஷாக்கிங் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து சுற்றுலாவுக்காக…

34 minutes ago