#image_title
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
#image_title
அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
#image_title
நயன்தாரா தற்போது தமிழில் மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டியூடு விக்கி என்ற பெயரில் யூடியூபர் இயக்கி உள்ளார் .மேலும் கவினுக்கு ஜோடியாக ஹாய் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நயன்தாரா சீரியல் ஒன்றை விரும்பி பார்ப்பாராம் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
#image_title
அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான். சஞ்சீவ் சைத்ரா ரெட்டி நடித்துள்ள இந்த சீரியல் தான் நயன்தாராவுக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால் ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவாராம் நயன்தாரா.
திமுக மூத்த தலைவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் இடைவெளி குறித்து பிரபல வார இதழில் வெளியான…
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக எழுந்த குதிரை பேர குற்றச்சாட்டில், அதிமுக நிர்வாகி…
காந்திவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரத் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவு அல்லது பார்சல் டெலிவரி…
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு தமிழக சுகாதாரத்துறை…
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…