மக்களே உஷார்!… காவலாளி இல்லாத சில நிமிடங்கள்… நொடியில் பறிபோன தங்கம்… அபார்ட்மெண்டில் நடந்த பகீர் திருட்டு…!!

Spread the love

காந்திவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரத் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவு அல்லது பார்சல் டெலிவரி செய்யும் ஊழியர் போல ஆடை அணிந்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர், இரண்டாவது மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு வசித்து வரும் முதிய பெண் ஒருவர் தனது வீட்டின் பூட்டைத் திறக்க முற்பட்ட தருணத்தில், கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.

பாதுகாப்புக் காவலர் மற்றொரு நபரின் வாகனத்தை நிறுத்துவதற்காகத் தற்காலிகமாக நுழைவு வாயிலை விட்டுச் சென்றிருந்த சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அந்த மர்ம நபர் வளாகத்திற்குள் புகுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் பிரிவு 309(4)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

“பூமி உருண்டைல அப்படி ஒரு இடமே இல்லையாம்”…. ரூ.300 கோடி நூலகத்தில் நடந்தேறிய அதிர்ச்சி மோசடி…. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?…. விளாசிய அமைச்சர் ராஜ்மோகன்….!

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

2 minutes ago

கட்டுப்பாட்டை இழந்த அசுர வேகம்… நடுரோட்டில் பாய்ந்த தார்… நொடியில் உருக்குலைந்த தீபாவளி அலங்காரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் விபத்து…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…

4 minutes ago

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

8 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

13 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

14 minutes ago

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

29 minutes ago