லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிடிச்ச சன் டிவி சீரியல்…. இதை பாக்காம தூங்கவே மாட்டாங்களாம்…!!

By Soundarya on ஐப்பசி 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய்  மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

   
   

#image_title

 

நயன்தாரா தற்போது தமிழில் மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டியூடு விக்கி என்ற பெயரில் யூடியூபர் இயக்கி உள்ளார் .மேலும் கவினுக்கு ஜோடியாக ஹாய் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நயன்தாரா சீரியல் ஒன்றை விரும்பி பார்ப்பாராம் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

#image_title

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான். சஞ்சீவ் சைத்ரா ரெட்டி நடித்துள்ள இந்த சீரியல் தான் நயன்தாராவுக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால் ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவாராம் நயன்தாரா.