தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தென்னிந்தியாவில் பல தரமான திரைப்படங்கள் உருவானாலும், சில நேரங்களில் நடிகைகளைத் திரையில் எடுப்பாகக் காட்டுவதற்காக மார்பகம் மற்றும் பின்புறப் பகுதிகளில் அதிகப்படியான ‘பேட்களை’ (Pads) பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் போதே உதவி இயக்குநர்கள் வந்து, “மேடம் பேடிங்…” என்று கூறிவிட்டுச் செல்வது தனக்கு மிகுந்த அசெளகரியத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகையச் சூழலில், “உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது சகோதரிகளிடமும் இதுபோல அதிக பேட்களை வைக்குமாறு சொல்வீர்களா?” என்று அவர்களிடம் கேட்கத் தோன்றும் என ராதிகா ஆப்தே தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…