BREAKING: உதயநிதி பாணியில் கைது…. “டவுசர் பையன் விஜய்.. அண்ணி த்ரிஷா”…. அடுத்த பரபரப்பு….!

Spread the love

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை “அதிமுகவை அழிக்க நினைக்கும் நேற்று பிறந்த டவுசர் பையன்” என்றும், நடிகை த்ரிஷாவை “அண்ணி” என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரக்குறைவாக பேசியதாகக் கூறி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் அதிரடி புகார் அளித்துள்ளனர். விஜய்யை இழிவாகவும், பெண்ணியத்திற்கு எதிராகவும் உதயகுமார் பேசிய பேச்சுக்கள் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.

முன்னதாக இதேபோன்று அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பாய்ந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, ஆர்.பி.உதயகுமார் மீது காவல்துறை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது, அவரும் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பான அரசியல் விவாதம் தற்போது தமிழகத்தில் தீப்பற்றியுள்ளது.

Nanthini

Recent Posts

ரிசப்ஷன் முடிஞ்சாச்சு… அதிகாலை 5.30 மணிக்கு மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு…. அடுத்த நிமிடமே போன போன் கால்…. திருமண மண்டபத்தில் அதிர்ச்சி….!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…

19 seconds ago

“ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?”…. “1963 முதல் 2017 வரை”….. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நடந்த அந்த 4 பெரிய அதிர்ச்சிகள்…. ஆளுங்கட்சியை வீழ்த்திய பரபரப்பு வரலாறு….!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…

8 minutes ago

“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…

24 minutes ago

“9 நாளா மார்ச்சுவரில கிடக்கும் என் புள்ள”… கதறி அழுத தமிழ்ச்செல்வனின் தாய்.. மதுரையில் வீதியை அலறவிட்ட முற்றுகை போராட்டம்….!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…

30 minutes ago

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

1 மணத்தியாலம் ago

“காங்கிரஸுக்கு டாட்டா?”…. டெல்லி அரசியலில் ஸ்டாலினின் ‘சீக்ரெட் பிளான்’… கனிமொழி இறக்கிய அதிரடி மூவ்….!

தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…

1 மணத்தியாலம் ago