நடிகர் தனுஷ் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரசிகர் மன்ற விரிவாக்கம் மூலம் அரசியலில் களம் காண ஆயத்தமாகி வரும் வேளையில், அவரின் ஒவ்வொரு நகர்வையும் உளவுத்துறை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தனுஷின் இந்த திடீர் அரசியல் முனைப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளதை உணர்த்தும் வகையில், தவெக தலைவர் விஜய்யின் தனிச் செயலர் ஜெகதீஷ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் தனுஷ் அமைப்பின் சமூக வலைத்தளச் செயல்பாடுகளும், களப் பணிகளும் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…