“அடடே…. தொப்புளை சுற்றி எண்ணெய் வைத்தால்… இவ்வளவு நன்மைகளா..? அப்ப உடனே ட்ரை பண்ணுங்க…!!!

By Srimathi on புரட்டாதி 5, 2025

Spread the love

பொதுவாக நம் உடலில், தொப்புள் பகுதி மிக உஷ்ணமாக இருந்து கொண்டே இருக்கும். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மையப் பகுதியாக கருதப்படும் வயிற்றின் தொப்புள் பகுதிக்குள் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட “PECHOTI” ஒன்று அமைந்திருக்கிறது. இந்தத் தொப்புளில் எண்ணெய் வைப்பதன் மூலம், நமக்கு உண்டாகும் நன்மைகளைப் பற்றி காணலாம்.

தொப்புளில் எண்ணெய் வைத்தால், 

   
  • கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு குணமாகும்
  •  பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள்,குணமாகும்
  • முடி உதிர்தல்,உதடுகள் வெடிப்பு, முழங்கால் வலி,குணமாகும்
  • உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகள் போன்றவை தவிர்க்க உதவுகிறது
  •  குழந்தைக்கு வயிற்று வலி நின்றுவிடும்

தொப்புள் பகுதியில் உள்ள நரம்புகள் வறண்டு போகாமல் இருக்க  எண்ணெய்களை கொண்டு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும்.