BREAKING: கரூர் துயரச் சம்பவம் – முன் ஜாமின் கோரிய புஸ்ஸி ஆனந்த்..!!

By Soundarya on புரட்டாதி 30, 2025

Spread the love

கரூர் துயர சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்பரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த்  உள்ளிட்டவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.