புஷ்பா 2 படத்தில் ரசிகர்களை கவர்ந்த.. ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் யார் யார் தெரியுமா..?

By Nanthini on மார்கழி 18, 2024

Spread the love

புஷ்பா திரைப்படம் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர்.

Pushpa 2 The Rule trailer: Allu Arjun becomes wildfire, Rashmika Mandanna,  Fahadh Faasil shine - India Today

   

இந்தத் திரைப்படம் தற்போது வரை 1400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தான். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படியான நிலையில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

ரோஜா மலரே... பூஜா ஹெக்டே புன்னகை க்ளிக்ஸ்! | pooja hegde latest album viral  in social media - hindutamil.in

 

பூஜா ஹேக்டே!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு முதலில் புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படக்குழு பிறகு ராஷ்மிகா மந்தனாவை தேர்வு செய்துள்ளனர்.

காஜல் பதிவிட்ட புகைப்படம்... ரசிகர்களின் யூகங்கள் | nakkheeran

காஜல் அகர்வால்:

புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் காஜல் அகர்வாலுக்கு சென்ற நிலையில் முதலில் கதையை கேட்ட காஜல் அகர்வால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

பள்ளித் தோழரை மணக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?' - கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா  விளக்கம்|keerthi suresh mother menaka's clarification about keerthi suresh  marraige - Vikatan

கீர்த்தி சுரேஷ்:

புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்ட நிலையில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த படத்தை அவர் நிராகரித்துள்ளார்.

Beauty Tips Of Anushka,skin and hair care: செலவே இல்லாம அனுஷ்காவின்  பியூட்டி சீக்ரெட் ரகசியம் இதுதானாம்... - beauty secrets of actress anushka  shetty in tamil - Samayam Tamil

அனுஷ்கா ஷெட்டி:

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்காவுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்.. நயன்தாரா ஓபன் டாக்

நயன்தாரா:

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பட குழு திட்டமிட்டு இருந்த நிலையில் நயன்தாரா அதற்கு மறுத்து விட்டாராம்.

திரிஷா இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா?.. இப்படி ஒரு அழகா!

திரிஷா:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷாவுக்கு புஷ்பா 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அவரும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பேச்சு கல்யாணி ராகம்மா"...புஷ்பா -2 படத்தின் டப்பிங்கை முடித்த 'ஸ்ரீ வள்ளி'  ராஷ்மிகா!

ராஷ்மிகா:

பல நடிகைகள் இந்த படத்தை நிராகரித்த பிறகு இறுதியாக ரஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.