அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்…. 6 தொகுதிகள் கேட்டு போர்க்கொடி தூக்கும் புரட்சி பாரதம்?…. செம ஷாக்கில் எடப்பாடி….!

By Nanthini on பங்குனி 9, 2026

Spread the love

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். வரும் 12-ம் தேதி அதிமுகவினர் தங்களை முறைப்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தங்கள் கட்சி சார்பில் 6 தொகுதிகளைக் கோரியுள்ளதாகவும், அதில் 4 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்த இறுதி முடிவானது பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.