BREAKING: நாளை முதல் ஸ்ட்ரைக்… முடங்குகிறது தமிழகம்… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

தமிழகத்தில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று மாலை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் நாளை முதல் VAO, நில அளவர், வட்டாட்சியர்கள் என அனைத்து வருவாய்த் துறையினரும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை போராட்டத்தால் தமிழக முழுவதும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.