“பள்ளி கட்டணமே ஆண்டுக்கு 86 லட்சம்…” 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கல…! மகளின் விவாகரத்து வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பகீர்…!!

Spread the love

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் ஆண்டுப் பள்ளிக் கட்டணம் ரூ.86 லட்சம், இதர சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணம், வீட்டுக் கடன் தவணை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்தே அந்தத் தொகை கணக்கிடப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மேலும், நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்படி, பிள்ளைகளின் கல்விச் செலவுகளுடன் சேர்த்து, ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சமும், இரு மகன்களுக்குத் தலா ரூ.1 லட்சமும் பராமரிப்புத் தொகையாக ரவி மோகன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிள்ளைகளின் பராமரிப்புச் செலவுகளை ரவி மோகன் கவனிக்கவில்லை என்றும், கடன் நிலுவையால் வீடு ஜப்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தான் தன் மகளை ரவியிடமிருந்து பிரிக்க நினைக்கவில்லை என்றும், யாருடைய சொத்தையும் அபகரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் சுஜாதா கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரவி மோகன் தன் பிள்ளைகளைச் சந்திக்கலாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

“தவெகவில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?”… கொளுத்திப் போட்ட செங்கோட்டையன்… குதிரை பேரம் நடப்பது உண்மை தானா?… போட்டுத் தாக்கிய விசிக….!

தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…

12 seconds ago

அம்மாடியோ பார்க்கவே பயமா இருக்கு…! “20 குடும்பங்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்…” 7 மாடி கட்டிடம் அதிரடி இடிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…

6 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல் ரத்து?…. சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…

7 minutes ago

அவரு சட்டை போடல..! கல்யாணத்தில் நடந்த செம காமெடி… டிக்டாக்கை தெறிக்கவிடும் கலிபோர்னியா கல்யாண வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…

7 minutes ago

பரந்தூரை கை விட்டுவிட்டீங்க… அதுக்கு பதிலா 5,500 ஏக்கரில் விமான நிலையமா?…. கொந்தளித்த அண்ணாமலை… CM விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி…!

சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…

12 minutes ago

மாணவி செய்த காரீயம்..! மேடையில் ராகுல் காந்திக்கு திடீர் முத்தம்… கொதித்தெழுந்த பாஜக… காங்கிரஸ் அனல் பறக்கும் பதிலடி…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

19 minutes ago