Categories: சினிமா

பல பெண்களுடன் தொடர்பு? தனுஷை நேரடியாக வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்! இவ்வளவு கோபமா?

Spread the love

கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் அந்த சமயத்தில் பல ஊடகங்களில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரின் பிரிவை குறித்த பேச்சுக்களாக இருந்தன.

அதனை தொடர்ந்து சமீபத்தில் இருவரும் விவாகரத்து வாங்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆதலால் சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் மீண்டும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்த பேச்சுக்கள் வலம் வருகின்றன.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது தனுஷை குறித்து மிகவும் கடுமையான பல கருத்துகளை முன் வைத்தார்.

“தனுஷ், உனக்கு பல பெண்களுடன் அப்படி என்ன வாழ்க்கை? ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழ் பண்பாடு. நான் நேரடியாக எதுவும் பேசக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் மனசு வரவில்லை. நீதிமன்றம் வரைக்கும் போனபிறகு என்ன நாகரீகமாக பேசுவது? தயவுசெய்து தமிழ் பண்பாட்டை காப்பாற்றவேண்டும் என்று நினைத்தால் தமிழர்களுக்கு பிறந்தவர்களாக இருந்தால் மக்களின் சாபத்தை பெறக்கூடாது என்று நினைத்தால் இருவரும் சேர்ந்து வாழுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தி வாழுங்கள்” என்று மிகவும் உக்கிரமாக பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Arun

Recent Posts

எடப்பாடி தலையில் பேரிடி… அதிமுகவை உடைக்கும் சி.வி.சண்முகம்?… விஜய்க்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ-க்கள்…. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

50 seconds ago

“எடப்பாடிக்கே பதவிப் பிரமாணம்”…. லோகேஷுக்கு இடைக்கால சபாநாயகர் பதவி?… சட்டசபை வரலாற்றில் நடக்கப்போகும் அந்த அதிசயம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல்…

9 minutes ago

“விஜய்க்கு அதிமுக ஆதரவு கொடுக்குமா?… செய்தியாளர் கேள்விக்கு சி.வி.சண்முகத்தின் ‘பளீச்’ பதில்!… கோட்டையில் நடக்கப்போகும் ‘அந்த’ ட்விஸ்ட்…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

10 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’…. திமுக, அதிமுக-வின் 1 கோடி ஓட்டுகளை ‘சைலண்டாக’ தட்டித்தூக்கிய விஜய்… தவெக செய்த தரமான சம்பவம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் அரங்கேறியுள்ளது.…

19 minutes ago

“முதலமைச்சராகும் விஜய்!… முதல் கையெழுத்திடப்போகும் அந்த 2 முக்கிய கோப்புகள் எது?… தமிழகமே எதிர்பார்க்கும் ‘மெகா’ அறிவிப்பு”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான…

24 minutes ago

BREAKING: இபிஎஸ் வீட்டில் தவெக தலைவர்கள்… சற்றுமுன் பரபரப்பு… அதிர்ச்சியில் திமுக…!

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்…

25 minutes ago