Categories: சினிமா

சிறப்பாக நடந்து முடிந்த ஷங்கர் மகளின் 2-வது திருமணம்.. ரஜினி முதல் சூர்யாவை வரை திரண்ட பிரபலங்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தற்பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவை பெற்று , பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு  ஐஸ்வர்யா, அதிதி என்ற மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2021ல்  ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டர்.

இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடைபெற்றது. ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட, இவர் பாண்டிச்சேரி அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடியும் உள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கினார்.  அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த புகாரில் சிக்கியதை தொடர்ந்து ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில்  தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நிச்சயம் முடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தருண், சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் . அதுமட்டுமின்றி இவர் பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது இயக்குனர் ஷங்கரின் மகளின் 2 வது திருமணம் பிரம்மாண்டமான முறையில் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.இந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூர்யா வரை பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் இந்த திருமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

16 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

24 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

25 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

31 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

38 minutes ago