தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. சமீபகாலமாக அவரது இசையில் உருவான பாடல்களை பயன்படுத்தினால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டு வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, எனக்கு தெரிந்து ஒரு வருஷத்துக்கு 40 கோடி ரூபாய் ராயல்டி மூலமாக அவருக்கு வருகிறது.
நான் கேள்விபட்ட வகையில் இளையராஜாவுக்கு இசை ராயல்டி மூலமாக 40 கோடி ரூபாய் ஆண்டுதோறும் வருகிறது. ஒருத்தர் எந்த வேலையுமே செய்யாமல் இதுக்கு முன்னாடி செஞ்ச வேலைக்கு ராயல்டி என்கிற பேர்ல பல வருஷங்களாக 40 கோடி ரூபாய் வந்துகிட்டே இருக்கு. இப்படி பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் போது உங்களுக்கு எதுக்கு பணம்? அதை வெச்சு என்ன தான் பண்ண போறீங்க? என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கோபமாக பேசியிருக்கிறார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…