Categories: சினிமா

பணத்திற்காக திருமணம் செய்தேனா…? மறுமணம் குறித்த விமர்சனம்…. பதிலடி கொடுத்த பிரியங்கா…!!

Spread the love

பிரபல தொகுப்பாளனியான பிரியங்கா தேஸ்பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சூப்பர் சிங்கர், ஸ்டார் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரியங்காவின் கணவர் வசி பிரபலங்களின் வீட்டு நிகழ்வுகளில் டிஜேவாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கிறார். மிகப்பெரிய கோடீஸ்வரரான வசியை பணத்திற்காக தான் பிரியங்கா திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு ஊடகத்திடம் பிரியங்கா பேசியதாவது, “என் கணவர் வசி ஒரு இலங்கை தமிழர். அவரது குடும்பம் லண்டனில் உள்ளனர். அங்கு அவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவ்வளவுதான். அவரை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டேன் என கூறுகிறார்கள். நான் இத்தனை வருடமாக உழைத்து இருக்கிறேன். என்னிடம் பணம் இருக்காதா? என பதிலடி கொடுத்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

போடு ரகிட ரகிட…! நவம்பர் முதல் குறைகிறது…. லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

ஒரு வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து…

3 minutes ago

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது திடீரென மோதிய கார்… அடுத்து நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!

குஜராத்தின் அகமதாபாத்தில் புதன்கிழமை, அக்டோபர் 29 அன்று, மூன்று வயது சிறுமி மீது கார் மோதிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

16 minutes ago

800 கோடி லஞ்சம்… நனவாகிப்போன இளைஞர்களின் கனவுகள்.. ஊரை அடித்து உலையில் போடும் திமுக… EPS காட்டம்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில்…

23 minutes ago

சுழன்றடிக்கும் புயல்… உயிரை பணயம் வைத்து விமானப்படை வீரர்கள் எடுத்த மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!

மெலிசா என்று பெயரிடப்பட்ட புயலானது கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, மைக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த புயலால் பாதிப்புகளை…

26 minutes ago

BREAKING: விஜய் அதிரடி முடிவு…. அதிமுக அதிர்ச்சி…. இபிஎஸ் தலையில் பேரிடி….!

தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும்…

49 minutes ago

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க TVK-வுக்கு அழைப்பு விடுத்த DMK… பங்கேற்பாரா விஜய்..? பெரும் எதிர்பார்ப்பு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…

1 மணி நேரம் ago