சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் அல்-வலீத் பின் காலித் 35 வயதில் காலமானார். லண்டன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் 2005 இல் நடந்த பயங்கரமான விபத்து ஒன்றில் பலத்த காயங்கள் மற்றும் ரத்தப்போக்குக்கு ஆளானார். இதனால் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட அவர் மக்களால் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார். ஒருபோதும் முழு சுயநினைவு அவருக்கு திரும்பவில்லை. அவர் பல வருடங்களாக கோமா நிலையில் இருந்தார்.
ஆனால் அவருடைய தந்தை தன்னுடைய மகன் ஒரு நாள் முழுமையாக குணமடைவான் என்ற நம்பிக்கையை கைவிடாமல் இருந்தார். குணமடைவதற்கான அறிகுறிகள் இருந்தாலும் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில் காலமானார். கோமாவில் இருந்த அல்-வலீத் பின் காலித்தை பொதுமக்கள் தூங்கும் இளவரசர் என அழைத்து வந்தனர். இவர் சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல் அஜீசின் கொள்ளு பேரன் ஆவார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…