உங்க கையில வெறும் 10 ரூபாய் இருந்தா போதும்.. வீட்டிலேயே பாத்திரம் கழுவும் டிஷ்வாஷ் லிக்விட் ரெடி பண்ணலாம்..!

Spread the love

கடைகளில் விற்கக்கூடிய பாத்திரம் கழுவும் திரவங்களில் அதிகப்படியான கெமிக்கல் கலந்திருப்பதால் அதிகமாக பயன்படுத்தும் பெண்களுக்கு சில சேதங்களையும், வளர்ச்சிகளையும் அது ஏற்படுத்தக் கூடும். அதிக விலை கொடுத்து வாங்கினாலும் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து பாத்திரம் கழுவும் திரவத்தை எளிதில் தயாரிக்கலாம். அதற்கு உங்க கையில் வெறும் பத்து ரூபாய் மட்டும் இருந்தால் போதும். இயற்கையான நறுமணத்துடன் சுத்தமாக பாத்திரம் கழுவ இந்த திரவம் உதவியாக இருக்கும். புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய இந்த திரவத்தை தயாரிக்க எலுமிச்சை பழங்கள் – 4, தண்ணீர் 1 லிட்டர், பாத்திரம் கழுவும் திரவம் 2 ஸ்பூன் தேவைப்படும்.

முதலில் நான்கு எலுமிச்சை பழங்களை தனியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் வெட்டி வைத்திருக்கும் எலுமிச்சை துண்டுகளை சேர்க்கவும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். சுமார் இரண்டு நிமிடங்கள் கொதித்து வரும்போது இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீர் முழுமையாக குளிர்ந்ததும் வேகவைத்த எலுமிச்சை துண்டுகளை கையால் தண்ணீரில் நன்கு பிழிந்து எலுமிச்சையின் கடைசி சொட்டு வரை கூட வீணாகாமல் எடுக்க வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி எலுமிச்சை விதைகளை அகற்ற வேண்டும். கடைசியாக எலுமிச்சை கலந்த நீரில் இரண்டு ஸ்பூன் வழக்கமான பாத்திரம் கழுவ பயன்படுத்தும் திரவத்தை கலந்தால் நீங்கள் இயற்கையான முறையில் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் திரவம் தயாராகிவிடும். இதனால் பாத்திரம் பளபளப்பாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.

Nanthini

Recent Posts

“அந்த ஒற்றை நபருக்காக” ஒரே நொடியில் 20 ஆண்டுகால திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ்… தவெகவுடன் இணைந்து எப்படி.? அம்பலமாகும் ரகசிய உண்மைகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…

3 minutes ago

“தட்டி தடுமாறும் விஜய்”…. திமுக-வின் ரகசிய மூவ்.. அறிவாலயத்தில் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைக்…

4 minutes ago

அதிர்ச்சி..! காங்கிரஸ் பெண் MLA-வை கட்டிப்பிடிக்க பாய்ந்த மூத்த நிர்வாகி… கட்சித் தலைமையகத்திலேயே இப்படியா..? வலுக்கும் கண்டனம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத…

9 minutes ago

அவ்வளவுதான் சோலி முடிஞ்சது… “ஒருத்தரும் போகக்கூடாது”… திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில்…

10 minutes ago

நாளைக்கே விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன்… இதை உடனே செய்யுங்க.. ஆளுநரின் திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் பரபரப்புத் திருப்பம்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,…

15 minutes ago

“சி.வி. சண்முகம் திடீர் ராஜினாமா”… ரிசார்ட்டில் 40 எம்எல்ஏக்கள்… நள்ளிரவில் புதுச்சேரிக்கு விரைந்த இபிஎஸ்.. தமிழகத்தில் மீண்டும் ‘கூவத்தூர்’ பாணி அரசியலா….?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் புதுச்சேரியை நோக்கி…

15 minutes ago