தேமுதிக கூட்டணியில் துணை முதலமைச்சர் பதவி கேட்டதாக பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பிரேமலதா விஜயகாந்த், அது முற்றிலும் தவறான செய்தி என திட்டவட்டமாக மறுத்துள்ளார். கூட்டணியின் தாமதத்திற்குக் காரணம் தங்களது பிடிவாதம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், எந்தவொரு கட்சியையும் போல தாங்களும் தங்களுக்குரிய கௌரவமான இடத்தையே கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார். பதவிகளுக்காக யாரிடமும் அடம் பிடிக்கும் கலாச்சாரம் தங்களுக்கு இல்லை எனத் தெரிவித்த பிரேமலதா, வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு, கொள்கை ரீதியான கூட்டணியே தங்களின் நோக்கம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர், வளர்ப்பு நாயுடன் பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை…
பழைய பெருங்களத்தூர் பகுதியில் காதலித்து மணம் முடித்த பட்டதாரி பெண், கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத்தாரின் அலட்சியத்தால் தற்கொலை செய்து…
அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
திரைத்துறையில் இருந்து அரசியல் அரியணை ஏறிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து முழுவீச்சில் பணிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும்,…
தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…
அதிமுகவின் உள்கட்சிப் பூசல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான 'நமது அம்மா'…