BREAKING: சற்றுமுன் தேர்தல் கூட்டணி முடிவை அறிவித்த பிரேமலதா…. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வர இன்னும் ஒரு சில கட்சிகள் மட்டும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளன. அந்த வரிசையில் தேமுதிகவும் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.

இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் பெரும்பாலானோர் 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கும் கட்சியுடனும் சிலர் அதிமுகடனும் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாகிகள் கருத்துக்களை அமைதியாக கேட்டுக் கொண்ட பிரேமலதா உங்களின் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கூட்டணி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.