ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டும் இளம் நடிகை ப்ரீத்தி சர்மா… சொக்கிப்போன ரசிகர்கள்…

By Archana

Published on:

இளம் நடிகை ப்ரீத்தி சர்மா. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பிறந்தவர் இவர். பார்ப்பதற்கு தமிழ் பெண் போலவே இருக்கும் இவர் தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கினர், ஆரமபகாலங்களில் திருமணம், சித்தி 2 ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை ப்ரீத்தி சர்மா அவர்கள். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் இவர் ஒரு பரிச்சியமான் சீரியல் நடிகை ஆனார்.

   

மேலும், தமிழ் மட்டுமின்றி சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை மற்றும் மாடல் மங்கையாக வளம் வரும் நடிகை ப்ரீத்தி ஷர்மாவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் ரசிகர்கள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் ப்ரீத்தி சர்மா.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட் மற்றும் ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை கவர்ந்துளளது.

 

View this post on Instagram

 

A post shared by Rajesh Ananda (@rrajeshananda)

author avatar
Archana