நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தலில், ரூ.40 ஆயிரம் கோடியை அள்ளி வீசி வாக்குகளை வாங்கி விட்டதாக பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியின் தேசிய தலைவர் உதய் சிங் பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நிதிஷ் குமார் அரசாங்கம், பொதுப் பணத்தின் மூலம் மக்களின் வாக்குகளை வாங்க ரூ.40,000 கோடியை செலவிட்டது. அம்மாநிலத்தில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.10,000 மாற்றப்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமாக்கள், பல்வேறு சட்டக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.…
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…