கன்னட திரைப்படமான பொற்கி மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா. இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடித்து அறிமுகமானார்.
இதனையடுத்து பிரணிதா சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்திருந்தார். ஜெமினிகணேசன் சுருளிராஜனும், எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து பிரணிதா புகழின் உச்சிக்கு சென்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவ்வபோது புகைப்படங்களை பதிவிடுவார். இப்போது கருப்பு நிறையில் பிரணிதா பதிவிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…