Categories: சினிமா

“ரொம்ப யோசிக்காதீங்க… நான் அது பண்ணும்போது உங்க Support – அ குடுங்க”… என்ன இப்படி சொல்லிட்டாரு..? பிரதீப் ஆண்டனி வெளியிட்ட பதிவு…

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 43 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் ரெட் கார்டுடன் ‘இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற அவப்பெயருடன்  வெளியேற்றப்பட்டவர் தான் போட்டியாளர் பிரதீப்.

வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று  கமலஹாசன் பிக் பாஸ் வீட்டில் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை தெளிவுபடுத்த மட்டுமே அவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்பொழுது கமலஹாசனை விமர்சித்து வருகின்றனர்.

தற்போது நெட்டிசன்கள் மாயா , பூர்ணிமா , ஐஷு Bully gang-ஐ ட்விட்டரில் மேலும் கேள்வி எழுப்பி வறுத்தெடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி கமல்ஹாசனையும் விமர்சித்து அதிகம் பேர் பதிவு செய்து வருகின்றனர். நேற்று வந்த ப்ரோமோக்களை பார்த்த போது அவர்களுக்கு சரவெடியாக கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களை கமல்ஹாசன் வெளுத்து வாங்க போகிறாரார் என்று ரசிகர்கள் கருதிய நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேபோல பிரதீப் விவகாரத்திலும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தற்பொழுது கமலை பலவாறு விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Happy diwali to all of you. ரொம்பலாம் யோசிக்காதீங்க. நான் ஜாலியா தான் இருக்கேன். போயி பட்டாசு வெடிக்குறதுனா வெடிங்க. கறி குழம்பு சாப்பிடுங்க.  Life என்ஜாய் பண்ணுங்க. உங்க சப்போர்ட் எல்லாம் நான் படம் பண்ணும்போது குடுங்க.   Love you all” என்று தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

6 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

6 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

6 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

7 மணத்தியாலங்கள் ago