காலையிலேயே அதிர்ச்சி…! சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி அலர்ட்..!!

By Soundarya on ஐப்பசி 11, 2025

Spread the love

சிலி நாட்டின் கேப் ஹார்ன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும், தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகாவுக்கு இடைப்பட்ட பகுதியான டிரேக்கிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்ட நிலையில், பசுபிக் கடல் எல்லைகளில் சிலி நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.