விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்லா இருந்த தனது பெயரை கெடுத்துக் கொண்டவர்தான் பூர்ணிமா ரவி. இவர் சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமானவர். இவர் வெளியிடும் வீடியோக்கள் என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்பொழுது அவரது ரசிகர்களே வெறுக்கும் அளவிற்கு கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார் பூர்ணிமா.
அதற்கு முக்கிய காரணம் இவர் மாயாவுடன் இணைந்து செய்து வரும் எல்லை மீறிய செயல்கள்தான். இந்நிலையில் பூர்ணிமா ரவியை பற்றி ‘அவர் மிகவும் மோசமான பெண் என்று அவருடைய தோழி பதிவிட்டு இருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் தனது சொந்த வாழ்க்கை பற்றி கூற ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதுபோல கடந்த வார நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் பூர்ணிமா 8 மாதமாக தான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறதாகவும், திடீரென்று ஒரு நாள் என்னை கூப்பிட்டு உங்களுக்கு வேலை இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பி விட்டார்கள் என்றும், அதற்கு பிறகுதான் நான் வெளியே வேலை செய்தேன். ஓரிடத்தில் 11 பசங்க, நான் ஒரே பெண். நாங்கள் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். விபச்சார கேசில் சிக்கினேன். அதற்கு பிறகு போலீஸ் விசாரித்து அனுப்பி விட்டனர்’ என்றெல்லாம் பேசி இருந்தார் .
இதை பார்த்த அவரது தோழி ஒருவர் கடுப்பாகி தற்பொழுது ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இரண்டு பொண்ணுங்களுக்கு வீடு கிடைக்கல. 11 பாய்ஸ்க்கும் ஒரு கேளுக்கும் ரூம் கிடைத்ததா? எங்க ஆபீஸில் தான் பூர்ணிமா ஒர்க் பண்ணினா. அந்த நேரம் அவன் 4, 5 பசங்களோட சேர்ந்து ஊர் சுற்றி பணம் ஏமாத்திட்டு இருந்தா, அதனால தான் அவளை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள். அதற்கு பிறகு தான் youtube தொடங்கினா. அவருக்கு ஸ்பான்சர் பண்ணின சேனல் கிட்டயே பணம் திருடி ஏமாத்திட்டா. அவள் மோசமான பொய் காரி’ என்று விமர்சித்து பேசி உள்ளார் .தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…