இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தாங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நிம்மதியான எதிர்காலத்திற்கும் வயதான பிறகு யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் வாழவும் சேமிப்பு என்பது அவசியம். அவ்வாறு சேமிக்க விரும்புபவர்களுக்காக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் தபால் அலுவலகத் திட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் குறைந்த முதலீட்டில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் அரசாங்க திட்டம் என்பதால் முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படும். தற்போது வருடத்திற்கு 6.9% வட்டி விகிதமும், 2 வருட முதலீட்டுக்கு ஏழு சதவீதமும், மூன்று ஆண்டுகளுக்கு 7.1 சதவீதமும், ஐந்து வருட டெபாசிட்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு முறை 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது ஐந்து வருடம் முதலீட்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் 2,69,969 ரூபாய் தொகை வருமானமாக கிடைக்கும். இதன் மூலம் அசல் தொகையுடன் சேர்த்து மொத்தமாக 8,69,969 மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர்கள் பெறலாம். முதலீடு செய்யப்படும் தொகையை பொறுத்து ரிட்டன் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அடிக்கடி வட்டி விகிதங்கள் மாற்றப்படும். அசல் தொகையுடன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கணக்கில் வட்டி சேர்க்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய் செலுத்தி டெபாசிட் டெபாசிட் கணக்கு தொடங்கலாம்.
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…