பிரபல ஹாலிவுட் நடிகர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம், ரசிகர்கள்…!!

Spread the love

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ரன்சோன் (James Ransone), தனது 46-வது வயதில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தின்படி, ஜேம்ஸ் ரன்சோன் கடந்த வெள்ளிக்கிழமை  அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வர் உலகப்புகழ் பெற்ற ‘The Wire’ தொடரில் ‘ஜிக்கி சோபோட்கா’ (Ziggy Sobotka) என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர். மேலும், ஹாரர் திரைப்படமான ‘IT: Chapter 2’-வில் எடி காஸ்ப்ராக் (Eddie Kaspbrak) பாத்திரத்திலும், ‘The Black Phone’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார்.  நீண்ட காலமாக மனநலப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடி வந்த ஜேம்ஸ், அண்மைக்காலமாகத் தனிப்பட்ட வாழ்வில் பெரும் சவால்களைச் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago