Categories: சினிமா

பாக்யராஜ் படத்தோட காப்பியா..? சன் டிவியில் களமிறங்கும் புதிய சீரியல்… புரோமோவை பார்த்ததும் கண்டுபிடித்த இணையவாசிகள்..!

Spread the love

பொதுவாக சீரியல் என்றாலே அனைவரும் விரும்பி பார்ப்பதுண்டு.  இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கு என்றாலே சீரியல் தான் .இதனால் டிவி சேனல்கள் அனைத்துமே போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது செயல்களை களம் இறக்கி வருகிறது.  சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதுமே மாலையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மட்டும் தான் டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கும்.

ஆனாலும் காலை 10 மணி முதல் ஒளிபரப்பாகும் இல்லத்தரசிகள் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்றால் அடுத்த புதிய சீரியல் இறக்கி விடுவார்கள்.  அந்த வரிசை சன் டிவியில் பூங்கொடி என்ற புதிய சீரியல் தொடங்க இருக்கிறது .வரும் திங்கட்கிழமை முதல் காலை 11:30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது .

அதாவது ஹீரோ மீது அம்மா போல அதிக பாசத்தை காட்டும் வளர்ப்புத்தாய். ஆனால் அவர் உண்மையில் தன்னுடைய பாசத்தை பொய்யாகவே காட்டுகிறார்.  அவருடைய முகத்திரையை கிழிப்பதற்கு  கதாநாயகி வரப்போகிறார் என்பதுபோல அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது . இந்த கதை ஆனது பாக்யராஜ் ராதா ஆகியோர் நடித்த “எங்க சின்ன ராசா” என்ற படத்தின் கதையை காப்பி அடித்தது போலவே இருப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

3 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago