Categories: சினிமா

எங்க வீட்லயே என்னை Kidnap பண்ணிட்டாங்க… அதுக்கு காரணம் இதுதான்… மனம் திறந்த மணிகண்டன்…

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் மணிகண்டன். 2000 காலம் தொடங்கிய காலத்தில் இருந்தே ‘பாய்ஸ்’, ‘காதல் எப்எம்’, ‘கிச்சா வயது16′ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் மணிகண்டன். பிறகு ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகம் பணிபுரிந்து வந்தார்.

ஆனால் மணிகண்டனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து இவருக்கு நாயகனாக பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ‘குட் நைட்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

தொடர்ந்து ‘லவ்வர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடித்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு தியேட்டர்களில் ஓடிக் கொண்டு இருக்கிறது. எல்லா திரைப்படங்களிலும் மிகவும் எதார்த்தமாக பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் இவரது நடிப்பினால் பார்வையாளர்களிடம் ஈசியாக கனெக்ட் ஆகிவிட்டார். இவரது படம் அடுத்தது எப்போது வரும் என்ற அளவுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார் மணிகண்டன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மணிகண்டன் தங்கள் வீட்டில் நடந்த ஒரு வேடிக்கையான நிகழ்வைப் பற்றி கூறியிருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், எனக்கு வந்து கடவுள் பக்தி கிடையாது. கோயிலுக்கு போக மாட்டேன். ஆனா எங்க வீட்ல எல்லாருமே அதீத பக்தியில் இருக்கவங்க. நான் கோவிலுக்கு நேரடியா கூப்ட்டா வரமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்து போடணும் வா அப்படின்னு என்ன Kidnap பண்ணி தூக்கிட்டு போன மாதிரி கோவிலுக்கு தூக்கிட்டு போனாங்க என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் மணிகண்டன்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago