Categories: சினிமா

தனது கணவருடனான புகைப்படத்தை பகிர்ந்த பப்லுவின் முன்னாள் காதலி ஷீத்தல்… ஜோடி நல்லா இருக்குதே..!

Spread the love

நடிகர் பப்லு பிரித்திவிராஜ் கடந்த 1990 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சந்தன காற்று, சிகரம், நான் பேச நினைப்பதெல்லாம், செல்ல கண்ணு உள்ளிட்ட திரைப்படங்களில் பப்லு நடித்துள்ளார். 57 வயதான பப்லு தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு இளம் நடிகரைப் போலவே உள்ளார்.

அவரும் 21 வயது மலேசியா பெண் ஷீத்தல் என்பவர் மேல் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தனர். இந்த செய்தி அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வயதில் கல்யாணம் தேவையா என பலரும் பப்லுவை விமர்சித்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அந்த பிரச்சனையால் திடீரென ஷீத்தல் பப்லுவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதுவரை பப்லு தான் கலந்து கொண்ட பேட்டிகளில் சில பிரச்சனைகளை பற்றி கூறினார். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இருவருக்கும் செட் ஆகவில்லை என்று மட்டும் தான் பப்லு கூறி வந்தார்.

ஷீத்தல் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அவர் கூறும் போது, எங்களுக்குள் என்ன வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம். அது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என நினைத்து இருவருமே பிரிந்து விட்டோம். அது மட்டும் இல்லாமல் அவர் எனக்கு அன்பளிப்பாக கொடுத்த அத்தனை பொருட்களையும் திரும்ப கொடுத்து விட்டேன்.

முதல் முதலில் ப்ரபோஸ் செய்யும் போது கொடுத்த மோதிரத்தையும் அவரிடம் நான் கொடுத்து விட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஷீத்தலுக்கு  சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதாவது சுமேஷ் சோமசேகரன் என்பவர் உடன் தான் இவருடைய திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.  அவர் தனது திருமண போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

“2026-ல் கிங் மேக்கர்… 2030-ல் தமிழகத்தின் கிங்”.. பிரசாந்த் கினியின் பகீர் கிளப்பும் கணிப்புகள்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய…

7 minutes ago

“எடப்பாடியின் கோட்டையில் ஓட்டை”… தென் மாவட்டங்களில் சசிகலா நடத்திய ‘சைலண்ட்’ ஆபரேஷன்… அந்த 10,000 வாக்குகள் யாருக்கு?… ரகசிய ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த அரசியல் களமும் காத்திருக்கிறது.…

14 minutes ago

“அடிக்காதீங்க அண்ணா”… மனைவி, மகள் கண்முன்னே பயணியை வெளுத்து வாங்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்… திருப்பூரில் நடந்த பகீர் சம்பவம்…!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…

22 minutes ago

“இந்தியா ஒரு கையெழுத்து போட்டா போதும்.. ஆனா நாங்க?” – கதறும் பாகிஸ்தான் அமைச்சர்… மிரண்டு போன அண்டை நாடு…!

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…

30 minutes ago

“நானே மறந்துட்டேன்!” – ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா கொடுத்த நச் பதில்… இணையத்தை சூடாக்கும் ஹாட் நியூஸ்…!

தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…

34 minutes ago

“அண்ணன் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்!” – தேர்தல் முடிவுக்கு முன்பே தேமுதிக கொடுத்த ஷாக் ஸ்டேட்மென்ட்… செய்தியாளர் சந்திப்பில் வெடித்த பிரேமலதா விஜயகாந்த்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…

37 minutes ago