வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்… வெளியான முதல் இனிப்பான செய்தி… தமிழக அரசு அறிவிப்பு….!

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அரசு ரொக்க பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே பொங்கல் பரிசு எப்போது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கிவிட்டது. முதல்வர் ஸ்டாலினின் போட்டோ உடன் அச்சடிக்கப்பட்ட அந்த டோக்கனில் குடும்ப அட்டைதாரரின் பெயர், குடும்ப அட்டை எண் , கிராமம் மற்றும் திரு உள்ளிட்டவை அடங்கியுள்ளன. மேலும் பொங்கல் பரிசு வழங்கும் நாள் மற்றும் நேரம் ஆகியவையும் குறிப்பிடும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

9 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

16 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

29 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

39 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

49 minutes ago