தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆண்டை நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசில் ரொக்க பணம் வழங்கப்படவில்லை. இதனுடைய 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்ட இரண்டாவது வாரத்தில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி சேலை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இருக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக 3000 ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…