மதுராந்தகம் இடைத்தேர்தல்….! முக்கிய வேட்பாளர்களுக்கு ஓட்டு இல்லை… வெளியான ஷாக்கிங் தகவல்…!!
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான முக்கிய கட்சி வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதியிலேயே வாக்குரிமை இல்லை...














