தமிழகம் முழுவதும் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ பாதிப்பில்லாத ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில், வரும் ஜூன் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னை பாலவாக்கம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில், தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள் இந்த முகாமைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களை விட்டு வெளியூர் சென்றிருந்தாலும், அந்தந்தப் பகுதிகளில் தங்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் முக்கியப் போக்குவரத்து முனையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை அணுகித் தாராளமாகச் சொட்டு மருந்து செலுத்திக் கொள்ளலாம். ‘போலியோ இல்லாத தமிழகம்’ என்ற உன்னத இலக்கை எட்ட, 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து போடுவதை உறுதி செய்வதோடு, இந்த முக்கியத் தகவலைப் பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அதிகளவில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…