பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் ஒரு வீட்டிற்கு காவலர் விசாரணை என்றப் பெயரில் வீட்டின் உள்ளே சென்று அமர்ந்துள்ளார். வீட்டுக்குள்ளேயே மதுவும் அருந்தியுள்ளார். மது அருந்திய காரணத்தினால் போலீசார்களுடன் விவாதம் நடந்துள்ளது. காவலர் பனியன் மற்றும் உள்ளாடை மட்டுமே அணிந்து பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தவறாக செய்துள்ளார். பீகாரில் மது தடை உள்ளது. இருப்பினும் காவலருக்கு எப்படி மது கிடைத்தது என்று தெரியவில்லை.
காவலர் செய்த இந்த செயலினால் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். தற்போது வீடியோவில் பிரபலமான காவலர் தலைமறைவாக உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய நீங்களே இப்படி செய்தால் எப்படி குற்றத்தை தட்டிக் கேட்க முடியும் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர் . பீகார் காவலர் செய்த அட்டூழியம் அனைத்தும் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே போலீசாரின் மீது இருந்த நம்பிக்கை சுக்குநூறாகிவிட்டது.
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…