Categories: சினிமா

ரோகிணிக்கு பேய் ஓட்டும் விஜயா… முத்துவை பழி வாங்கும் போலீஸ்… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகினிக்கு பேய் பிடித்து விட்டது என்று நினைத்து மனோஜூம் விஜயாவும் பார்வதி வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ஒரு சாமியாரை வர சொல்லுகின்றனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் பார்வதி வீட்டிற்கு வந்த சாமியார் ரோகினிக்கு பேய் ஓட்டுகிறேன் என்று சொல்லி பிரம்பால் ரோகிணியை நன்றாக அடித்து விடுகிறார். ரோகிணி வலியால் கத்துகிறார். அதற்கு பிறகு விஜயாவிடம் மூன்று நாளைக்கு நீங்கள் இப்படி அடிக்க வேண்டும் அப்பொழுதுதான் பேய் போகும் இல்லை என்றால் போகாது என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

அடுத்ததாக வீட்டில் ரவியும் சுருதியும் தங்களது வெட்டிங் ஆனிவர்சரியை எப்படி கொண்டாட வேண்டும் என்று பிளான் செய்து கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக முத்து ஒரு நபரை சவாரி அழைத்து செல்கிறார். காரில் வரும் நபர் அழுது கொண்டே வருகிறார். எங்க அப்பா இறந்துவிட்டார் இறுதி சடங்கு செய்ய வேண்டும் டைமே இல்லை இன்னும் 20 நிமிஷத்தில் டிரெயினை பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

உடனே முத்து அவரை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்று No Entry போட்டிருந்த இடத்தில் காரை கொண்டு சென்று ரயில்வே ஸ்டேஷனில் சரியான நேரத்தில் சென்று விடுகிறார். ஆனால் ஏற்கனவே ஒரு டிராபிக் போலீஸ் முத்து மீது கோபமாக இருந்ததால் அவர் இப்படி செய்வதை பார்த்து இவரை பாலோ செய்து வந்து இதுதான் கிடைத்தது தருணம் என்று முத்துவின் காரை ஸ்டேஷனுக்கு எடுத்து சென்று விடுகிறார்.

முத்துவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கிலேயே எடுத்துச் சென்று விட்டார். வீட்டிற்கு வந்த முத்து டென்ஷனில் மீனாவிடம் கத்திக் கொண்டிருக்கிறார். மீனா ரூல்ஸ் மீறினது தப்பு என்று சொன்னதும் அவரிடம் சண்டை இடுகிறார். நான் நல்லதுக்கு தான் செஞ்சேன் அப்படியே No Entry ல போனாலும் Fine தானே போடணும் அவன் எதுக்கு காரை தூக்கிட்டு போறான் அப்படின்னு கோவத்துல கத்துகிறார். அடுத்ததாக மீனா பூ கட்டி கொடுக்கும் ஒரு போலீசார் வீட்டிற்கு சென்று உதவி என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

3 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

12 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

17 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

25 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

1 மணத்தியாலம் ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

1 மணத்தியாலம் ago