மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்தினர். அவரது ஆவேச பேச்சு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்து தனது பதிவில் கூறியிருப்பதாவது,
அன்புள்ள கமல் எம்பி அவர்களே, கன்னிப் பேச்சல்ல காளைப்பேச்சு ஒரு தேசியவாதியின் மொழி. ஆனால் தமிழ்த் சாதியின் குரல். நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது, தாடி சிங்கத்தின் தமிழ் கேட்டும் ஆங்கிலம் கேட்டும்; என்னை அறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டுவிரலும். களிறே பிளிரு! என்று நடிகர் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கவிஞர் வைரமுத்து தனது பதிவில் பெருமிதமாக கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…